குறள் :: 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.
நடுவுநிலை தவறாமல் ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன், அம்மக்களால்தெய்வமாக மதிக்கப்படுவான்.
Sound and humane justice in governance, protecting the citizens, raises the ruler in esteem to a statesman.
***

0 comments:
Post a Comment