பொருட்பால் :: இறைமாட்சி


குறள்
:: 389

செவிக்கைபச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

காத்து புண்ப்படும்படியாகக் குறை கூறுவோரின் பழிச் சொற்களைப் பொறுத்துக் கொல்லும்பண்புடைய ஆட்சியாளனின் ஆட்சியில் மக்கள் தங்கி வாழ்வர்.

The patience to bear with bitter truth and bold advice, is the umbrella protecting citizens of a wise ruler.

***

0 comments:

Post a Comment