குறள் :: 390
கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி .
கொடை உணர்வு, அருள் உள்ளம், செம்மையான ஆட்சி, மக்கள் பாதுகாப்பு ஆகிய நான்குதன்மைகள் உடைய ஆட்சியாளர், ஆட்சியர்களுக்கு எல்லாம் ஒளி போன்றவர்.
Bountiful grace, justice, care and protection of society are qualities of a leading light among rulers.
***

0 comments:
Post a Comment