குறள் :: 391
கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
படிப்பதற்குத் தக்க நூல்களைப் பழுதில்லாமல் படிக்க வேண்டும்; படித்தபின் படித்ததற்குத்தக்கபடி வாழ வேண்டும்.
Study and learn with clarity what is worthy of learning and stand firm by their norms of virtue.
***

0 comments:
Post a Comment