குறள் :: 392
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
அறிவியல் கல்வி, இலக்கியக் கல்வி ஆகிய இரண்டும் உலகில் வாழ்கின்ற மக்கள்அனைவருக்கும் இரு கண்கள் போன்றவை.
Learning the arts and sciences by letters and numbers opens oue eyes to live a life of fullness.
***

0 comments:
Post a Comment