குறள் :: 393
கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
படித்தவர்களை இரண்டு கண்ணுடையவர்கள் என்பர்; படிக்காதவர்களின் முகத்தில் இருக்கும்கண்கள் இரண்டு புண்கள் என்பர்.
Knowledge by learning gives eyes to the mind to see the truth; vision of the ignorant is a blind sore.
***

0 comments:
Post a Comment