குறள் :: 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
மகிழுமாறு கூடுவர், என்றைக்கும் நினைக்குமாறு பிரிவர், இவையே படித்துப் புலமைஉடையவர் செயல்.
The art of joying in confabulations and cherishing in contemplation is the gift of the learned.
***

0 comments:
Post a Comment