குறள் :: 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
ஒன்று உடையவர்முன் இல்லாதவர் அதைப் பெற ஏக்கம் கொண்டு நிற்பது போல் நின்று, படித்தவர் உயர்ந்தவர்; அப்படிப் படிக்காதவர் தாழ்ந்தவர்.
The devotion and dedication to yearn for knowledge from the learned, is alien to the ignorant.
***

0 comments:
Post a Comment