பொருட்பால் :: கல்வி


குறள்
:: 396

தொட்டனைது ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

மணலில் உள்ள ஊற்றில் தோண்டிய அளவிற்கு நீர் சுரக்கும்; அதுபோல், மக்களுக்குப் படித்தஅளவிற்கு அறிவு சுரக்கும்.

Deeper you dig the sand the higher a spring flows; the ardour you devote to learning, the fuller is knowledge.

***

0 comments:

Post a Comment