பொருட்பால் :: கல்வி


குறள்
:: 397

யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

படிக்கப் படிக்க எந்த நாடும் தன் நாடே, எந்த ஊரும் தன் ஊரே என்ற பேருணர்வு உண்டாகிறது; அப்படியிருக்க, ஒருவன் சாகும் வரை படிக்காதிருப்பது எதனால்?

All lands and places are familiar fields for the learned to tread; yet why neglect learning and waste life.

***

0 comments:

Post a Comment