குறள் :: 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
ஒரு பிறப்பில் ஒருவர் படிக்கும் படிப்பு அவருடைய ஏழு பிறப்புகளுக்கும் பெருமை தரும்.
Single minded devotion to learning stands one in good stead, in the life ahead and to posterity.
***

0 comments:
Post a Comment