பொருட்பால் :: கல்வி


குறள்
:: 399

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தமக்கு இன்பம் தருவன எவையோ அவையே, உலக மக்களின் இன்பத்திற்கும் காரணமாகஇருப்பதைப் பார்க்கும் படித்த நல்லவர்கள், அவற்றைப் பெரிதும் விரும்புவர்.

The wealth of worldly knowledge multiplies in exchange; the wise love to pursue it with delight.

***

0 comments:

Post a Comment