குறள் :: 400
கேடில் விழிச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.
ஒருவற்கு அழிவில்லாத உயர்ந்த செல்வம் கல்வியே; மற்றைய செல்வங்கள் அந்த அளவிற்குச்சிறப்புடையன அல்ல.
Knowledge is serene and indestructible wealth; there is nothing else in benefits to compare.
***

0 comments:
Post a Comment