குறள் :: 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
போதுமான நூல்களைப் படிக்காமல், படித்தவர் கூட்டத்தில் பேச விரும்புவது, கட்டம்போடாமல் பகடை ஆடுவது போன்றது.
The uneducated venturing a debate with the wise is like playing chess without squares on the board.
***

0 comments:
Post a Comment