பொருட்பால் :: கல்லாமை


குறள்
:: 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்று அற்று.

படிக்காதவன், படித்தவர் கூட்டத்தில் பேச விரும்புவது, மார்புகள் இரண்டும் இல்லாதவள்இன்பம் பெற விரும்புவது போன்றதாகும்.

Passion of the uneducated to preach and lending ears to it, is like the shapeless immature craving in love's lust.

***

0 comments:

Post a Comment