பொருட்பால் :: கல்லாமை


குறள்
:: 403

கல்லா தவரும் நனிநல்லார் சுற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.

படித்தவர்கள் கூட்டத்தில் ஒன்றும் பேசாதிருக்கும் வரை படிக்காதவர்களும் மதிப்பிற்குஉரியவர்கள்.

Being polite and calm benefits the uneducated, in an assembly of deliberations among the wise.

***

0 comments:

Post a Comment