குறள் :: 404
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
படிக்காதவனிடம் தீடிரென்று தோன்றும் ஒரு கருத்து மிகச் சிறந்ததாக இருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை மதிக்க மாட்டார்கள்.
An exalted position or status of the uneducated snobs is not recognised by the wise as knowledgeable.
***

0 comments:
Post a Comment