குறள் :: 378
துறப்பார்மன் துப்பரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
அடைய வேண்டியவற்றை ஊழ் அடையவிடாமல் செய்யுமானால், வாய்ப்பை இழந்தவர்பற்றுவிட்டவர் ஆவார்.
Destitutes unable to acquire the wherewithal of life are prone to quit life than honour.
***

0 comments:
Post a Comment