பொருட்பால் :: கல்லாமை


குறள்
:: 405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

படிக்காத ஒருவன் எல்லாம் தெரிந்தவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் மதிப்பு, படித்தவர்முன் பேசும் அளவில் பட்டுப்போகும்.

The uneducated posing as knowledgeable persons, fail in their dialogue with the wise.

***

0 comments:

Post a Comment