பொருட்பால் :: கல்லாமை


குறள்
:: 406

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

படிக்காதவர் ஏதோ உயிரோடு வாழ்கிறார் என்று சொல்லப்படும் அளவினரே; அவர்கள் பயன்தராத களர் நிலம் போன்றவர்கள்.

People who do not gain by learning have spent their lives in vain, like a land barren without produce.

***

0 comments:

Post a Comment