பொருட்பால் :: கல்லாமை


குறள்
:: 408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

நல்லவரிடம் சேர்ந்த வறுமையைவிட, படிக்காதவரிடம் சேர்ந்த செல்வம் தீங்கானது.

Penury of an honest person is far less harmful than wealth in the hands of the uneducated.

***

0 comments:

Post a Comment