பொருட்பால் :: கல்லாமை


குறள்
:: 409

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.

தாழ்ந்த குலத்தில் பிறந்தும் படித்தவர்க்கு இருக்கும் சிறப்பு, உயர்ந்த குலத்தில் பிறந்தும்படிக்காதவருக்கு இல்லை.

The social origin of birth is not relevant, as the wise gain fame, the uneducated stagnate in any strata.

***

0 comments:

Post a Comment