பொருட்பால் :: கல்லாமை


குறள்
:: 410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

சிறந்த நூல்களைப் படித்தவர்களே மக்கள் ஆவர்; படிக்காதவர்கள் விலங்குக்குச் சமம் ஆவர்.

Skill of the sixth sense distinguishes humans from animals; who gain knowledge by good learning shine.

***

0 comments:

Post a Comment