குறள் :: 411
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
செல்வங்களுள் சிறந்த செல்வம் கேள்விச் செல்வம்; அச்செல்வமே தலைமையான செல்வம்.
The gift of good listening is a basic wealth that affords other forms of wealth, and hence the best of wealth.
***

0 comments:
Post a Comment