குறள் :: 412
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறுது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது வயிற்றுக்கும் சிறுது உணவு கொடுக்கப்படும்.
When there is a respite for the ears, the stomach is fed to survive in good spirits for useful listening.
***

0 comments:
Post a Comment