குறள் :: 413
செவியுணவின் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
காதுக்கு உணவு போன்ற கேள்வியை விரும்புபவர்கள், படையலை விரும்பும் தேவர்களுக்குச்சமமான பெருமை உடையவர்கள்.
It was a stepup in civilization to cook food for good life like feeding the mind through good listening for knowledge.
***

0 comments:
Post a Comment