குறள் :: 375
நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
செல்வம் சேர்ப்பதற்கான செயற்போக்கில், நல்லவை தீயவையாகவும், தீயவைநல்லவையாகவும் ஆகலாம்.
In trying to earn wealth, seeming advantages turn adverse and vice-versa, in the fast cycle of nature.
***

0 comments:
Post a Comment