குறள் :: 381
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
படைவீரர், குடிமக்கள், செல்வம், அமைச்சர், நண்பர், பாதுகாவல் என்னும் ஆறு உறுப்புகளும்உடையவனே ஆட்சியாளருள் சிங்கம் போன்றவன்.
Warriors, worthy citizens, wise council, warm friends, wealth and vantage forts are makings of a leader among rulers.
***

0 comments:
Post a Comment