பொருட்பால் :: கல்லாமை


குறள்
:: 407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.

சிறந்த ஆராய்ச்சி அறிவு இல்லாதவனின் அழகிய தோற்ற்றம், வண்ணம் தீட்டி அழகுசெய்யப்பட்ட மண்பொம்மை போன்றது.

Beauty and stature of the one, without mental acumen of learning, is like a terracotta doll painted bright.

***


0 comments:

Post a Comment