பொருட்பால் :: இறைமாட்சி


குறள்
:: 384

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.

அறநெறி தவறாமல், மக்களுக்குத் தீமை தருவனவற்றை நீக்கி, மறப்பண்பிலிருந்து குறையாதபெருமை உடையதே அரசாகும்.

Unblemished virtue, free from vices, and enterprising valour dignity to governance.

***

0 comments:

Post a Comment