குறள் :: 414
கற்றலின் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றுஆம் துணை.
படிக்கவில்லையானாலும் நல்லவர் சொல்வதையாவது கேட்பாயாக; அது, மனத்தளர்ச்சிஏற்படும்போது தக்க துணையாக அமையும்.
Even if you miss education, listen to and head the wise, that will be a saving and service staff in times of need.
***

0 comments:
Post a Comment