குறள் :: 415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
ஒழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள், வழுக்கள் நிலத்தில் கைத்தடி போல உதவும்.
Turn your eyes to the wisdom of the virtuous voice; that will be a strong staff on a slippery ground.
***

0 comments:
Post a Comment