பொருட்பால் :: கேள்வி


குறள் :: 416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

சிறிதளவேனும் நல்ல கருத்துகளைக் கேட்டல் வேண்டும்; கேட்டது சிறிய அளவானாலும் பெரிய அளவு உயர்வு தரும்.

Listen to and grasp the good, that useful habit affords an exalted life to lead in fame.


***

0 comments:

Post a Comment