பொருட்பால் :: கேள்வி

குறள் :: 417

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.

நுட்ப அறிவும் கேள்வி அறிவும் உடையவர்கள் ஒன்றைத் தவறாகப் புரிந்துகொண்ட போதும், முட்டாள்தனமாகப் பேசமாட்டார்கள்.

Those who listen to sharply and grasp to enlighten their minds do not slip out to talk foolishly.

***

0 comments:

Post a Comment