பொருட்பால் :: கேள்வி


குறள்
:: 418

கேட்பினுங் கேளாத் தகையே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

நல்ல பேச்சுகளால் துளைக்கப்படாத காதுகள், நன்றாக ஒலியைக் கேட்கும் ஆற்றல்உடையனவாயினும், செவிட்டுத் தன்மை உடையனவே.

Ears that are not pierced by words of wisdom are deaf and of no avail, listening to dull sounds.

***

0 comments:

Post a Comment