குறள் :: 420
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
கேள்விச் சுவையை விரும்பாமல் உணவின் சுவையை மட்டுமே விரும்புகின்ற மக்கள், இறந்தால் என்ன? இருந்தால் என்ன?
Who miss the pleasure of sweet words, to the taste of the tongue, live or perish, doesn't matter.
***

0 comments:
Post a Comment