பொருட்பால் :: அறிவுடைமை


குறள்
:: 421

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.

அறிவு, அழிவு காக்கும் கருவி; பகைவர்களால் அழிக்க முடியாத உள்கோட்டை.

Wisdom is a more flexible and reliable weapon of the mind than the fortress or armour, against the foe.

***

0 comments:

Post a Comment