பொருட்பால் :: அறிவுடைமை


குறள்
:: 424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.

தான் சொல்வனவற்றை எளிமையாகவும் பிறர் உள்ளத்தில் பதியுமாறும் சொல்லி, பிறர்சொல்லும் நுட்பமானவற்றையும் எளிதில் அறிந்து கொள்வதே அறிவாகும்.

Impressing with clear exposition of thoughts and comprehending subtle senses is the quintessence of wisdom.

***

0 comments:

Post a Comment