பொருட்பால் :: அறிவுடைமை


குறள்
:: 425

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.

படிக்காதவரிடம் தீடிரெனத் தோன்றும் நல்லறிவு, உலக நடைமுறையைத் தழுவி அமையும்; ஆனால், அறிவு என்பது, கருங்கலும் விரிதலும் இல்லாதது.

The learned stand at the altar of worldly wisdom with a balanced mind, be it bloom or gloom.

***

0 comments:

Post a Comment