பொருட்பால் :: அறிவுடைமை


குறள்
:: 426

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

உலகத்து நடைமுறை எவ்வாறு அமைகிறதோ, அதனோடு சேர்ந்துதானும் அவ்வாறு வாழ்வதேஅறிவாகும்.

Move on with the sanguine wisdom of the world in strides with its changing times and ways.

***

0 comments:

Post a Comment