பொருட்பால் :: அறிவுடைமை


குறள்
:: 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.

அறிவுடையவர்கள் பின்னர் நடக்க இருப்பதை முன்னரே அறிந்து கொள்வார்கள்; அறிவில்லாதவர்கள் அதனை அறியும் திறமை இல்லாதவர்கள்.

The learned use their senses to judge and foresee causes and effects; the uninitiated lack that knowledge.

***

0 comments:

Post a Comment