பொருட்பால் :: அறிவுடைமை


குறள்
:: 428

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அச்சப்பட வேண்டிய பழி பாவங்களுக்கு அச்சப்படாதிருப்பது அறியாமை; அவற்றிக்குஅச்சப்படுவது அறிவுடையார் செயல்.

Be wise to avoid frightful evil; not to fear their dreadful effects is, folly of the weak.

***

0 comments:

Post a Comment