பொருட்பால் :: அறிவுடைமை


குறள்
:: 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவத்தூர் நோய்.

பின்னர் வருவதை முன்னரே அறிந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்அறிவுடையவர்களுக்கு நடுங்கும்படியான துன்பம் ஒன்றும் உண்டாகாது.

Those who are wise to foresee the pain of evil guard themselves against surprise shocks.

***

0 comments:

Post a Comment