குறள் :: 430
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
அறிவுடையார் வேறு ஒன்றும் இல்லாதவராக இருந்தாலும், எல்லாம் உடையவர் ஆவார்; அறிவில்லாதவர் எல்லாம் பெற்றிந்தாலும், ஒன்றும் இல்லாதவர் ஆவார்.
Those who are wise have the senses to guard their possessions; the dull are unaware even how they lose.
***

0 comments:
Post a Comment