பொருட்பால் :: குற்றங்கடிதல்


குறள்
:: 431

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கும் பெருமித நீர்த்து.

இறுமாப்பு, சீற்றம், இழிந்த குணம் ஆகியன இல்லாதவர்களின் வளர்ச்சி, சமுதாய மதிப்பிற்குஉரியதாகும்.

Free from the follies of ego, anger and meanness one is entitled with modest pride.

***

0 comments:

Post a Comment