குறள் :: 432
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
கஞ்சத்தனமும், பெருந்தன்மை இல்லாத மானமும், இழிவான மகிழ்வும் ஆட்சித் தலைவர்க்குத்துன்பம் தரும்.
Mean pleasure, honour without glory and miserly avarice are blemishes a leader has to shun.
***

0 comments:
Post a Comment