குறள் :: 433
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
கொள்வர் பழிநாணு வார்.
பழிக்கு அஞ்சுபவர்கள், மிகச் சிறிய குற்றத்தைத் தாம் செய்ய நேர்ந்தாலும், அதனை, மிகப்பெரிய குற்றமாகக் கருதுவர்.
A crime may looks a millet in size, but those who detest disgrace will fear it like a big palm.
***

0 comments:
Post a Comment