குறள் :: 434
குற்றமே காக்க பொருளாக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
குற்றமே அழிவு தரும் பகையாகும், ஆகவே, குற்றம் தம்மிடத்து உண்டாகாமல் கருத்தோடுகாத்திட வேண்டும்.
Things are to be watched carefully for potent crime; in default they develop as foes of destruction.
***

0 comments:
Post a Comment