பொருட்பால் :: குற்றங்கடிதல்


குறள்
:: 435

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் ஏற்படுவதற்கு முன் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை, நெருப்பின் பக்கத்தில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போலக் கெட்டு அழியும்.

Lives of those who care not to guard against fatal flaws in advance, burn out as straw on fire.

***



0 comments:

Post a Comment