பொருட்பால் :: குற்றங்கடிதல்


குறள்
:: 436

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.

முதலில் தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்கிவிட்டு, அதன்பின் பிறரிடம் உள்ள குற்றங்களைநீக்கவல்ல ஆட்சித் தலைவனுக்கு ஒரு குற்றமும் ஏற்படாது.

A leader who is aware of, and cures first his own flaws, is entitled to scan and scout others blemishes.

***

0 comments:

Post a Comment